காஞ்சிபுரம் டிச, 6
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் 15.62 மீட்டர் எறிந்தும் வட்டி எறிதல் போட்டியில் 50 மீட்டர் எறிந்தும் இரண்டு போட்டிகளிலும் தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்த இளையபெருமாள் என்ற மாணவனின் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பாராட்டினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் உள்ளார்.