தஞ்சாவூர் டிச, 6
தமிழகத்தில் நான்கு இடங்களில் ஜி-20 துணை மாநாடு நடைபெற உள்ளது. சென்னை, தஞ்சாவூர், மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட நான்கு இடங்களில் நடைபெற உள்ள ஜி 20 துணை மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் ஜெய்சங்கர் இருவரும் தலைமை ஏற்க உள்ளனர். மேலும் கோயம்புத்தூர் இதுவரை பட்டியலில் இல்லை இறுதியில் சேர்க்க வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.