Month: December 2022

பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம்.

தேனி டிச, 7 தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வீரபாண்டி பேரூராட்சி சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா…

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் .

சிவகங்கை டிச, 7 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து…

பிரதமரின் பரிசுப் பொருட்கள் ஏலம்.

சேலம் டிச, 7 பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கிடைக்கும் பரிசுப்பொருட்களை ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் மூலம் விற்பனை செய்து, அதன் வாயிலாக கிடைக்கும் தொகையில் அரசானது நலத்திட்டங்கள் மூலம் பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்து வருகின்றனர். இந்த…

வள்ளலார் ஆத்ம யோக ஞான சபை ஆஸ்ரமத்தில் மகா தீபம்.

ராணிப்பேட்டை டிச, 7 பொன்னை அருகே வள்ளலார் ஆத்ம யோக ஞான சபை ஆஸ்ரமம் சுமார் 1,500 அடி உயரம் கொண்ட சித்தர் மலையில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபுநாளில் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.…

ஐயப்ப சுவாமி விளக்கு பூஜை.

புதுக்கோட்டை டிச, 7 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அப்பகுதியைச்சேர்ந்த அய்யப்ப பக்தர்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளுடன் திருவிளக்கு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டு காலமாக…

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் ஆய்வு.

பெரம்பலூர் டிச, 7 பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான அனில்மேஷ்ராம், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் அரசுத் திட்டங்களில்…

உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ரத்ததான முகாம்.

நீலகிரி டிச, 7 கோத்தகிரியில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக பள்ளி கல்வி துறை அமைச்சரும் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாநில தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டு கோத்தகிரி பகுதியில் ரத்ததான முகாம் மற்றும்…

வெண்டைக்காய் விலை வீழ்ச்சி.

நாமக்கல் டிச, 7 பரமத்தி வேலூர், கந்தம்பாளையம், ஜேடர்பாளையம், சோழசிராமணி ஆகிய பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பருவநிலை மாற்றம் வெண்டைக்காய் விளைச்சலுக்கு சாதகமாக இருப்பதால் வெண்டைக்காய் விளைச்சல் 2 மடங்காக அதிகரித்து உள்ளது. ஆனால் அதே நேரத்தில்…

ஜப்பானில் பறவைக் காய்ச்சல்.

டோக்கியோ டிச, 7 ஜப்பானின் ஆய்ச்சி மாகாணத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் கோழிகள் இறந்தன. இதை தொடர்ந்து இறந்துபோன கோழிகளை பரிசோதித்ததில் அவற்றில் பெரும்பாலானவை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இது அங்கு பெரும்…

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் நிகழ்வு.

நாகப்பட்டினம் டிச, 7 வேதாரண்யம் தாலுகா கள்ளிமேடு கிழக்கு பகுதியில் 63 குடும்பத்தினர் வசதித்து வருகின்றனர். இந்த குடும்பங்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கும் பணி ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் செலவில் 350 மீட்டர் பைப் லைன்…