சென்னை டிச, 6
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி சர்க்கரை ஆவின் நெய் ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் அடங்கிய பரிசுத்தொகுப்பு அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களில் கடந்த காலங்கள் போல ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் டோக்கன் வழங்கி ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறப்படுகிறது.