Spread the love

திருப்பதி டிச, 6

திருமலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று சர்வ தரிசனத்திற்கு ஆறு மணி நேரம் ஆகிறது. தொடர்ந்து நேற்று ஒரு நாளில் மட்டும் 66,020 பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்ததாகவும், கோவில் உண்டியல் வருமானம் ₹4.37 கோடியாக இருந்ததாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் 29,195 பேர் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *