Month: November 2022

இன்று முதல் பால் விலை உயர்வு.

சென்னை நவ, 5 ஆவின் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் லிட்டருக்கு ரூபாய் 12 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி ஆரஞ்சு பாக்கெட் பால் ஒரு லிட்டர் ரூபாய் 60, அரை லிட்டர் ரூ.30…

பொறியியல் படிப்புகளில் தமிழ் பாடங்கள்.

சென்னை நவ, 5 நிகழாண்டில் பொறியியல் படிப்புகளில் முதல், 2-ம் பருவங்களில் தமிழ் பாடங்கள் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், முதல் பருவத்தில் தமிழர் மரபுகள் என்ற பாடமும், இரண்டாம் பருவத்தில் தமிழும் தொழில்நுட்பமும் என்ற…

ஐசிசி புதிய விதி அறிமுகம்.

ஆஸ்திரேலியா நவ, 5 டி20 உலக கோப்பையில் புதிய விதியை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அரையிறதி, இறுதிப் போட்டியில் மழை குறிக்கிட்டால் ஆட்டம் முடிவு பெற இரு இன்னிங்ஸில் 10 ஓவர்கள் வீச வேண்டும். எந்த அணியும் 10 ஓவர்களுக்கு…

மம்முட்டியுடன் இணையும் விஜய் சேதுபதி.

சென்னை நவ, 5 புதிய படம் ஒன்றில் நடிகர் மம்முட்டியுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘காக்கா முட்டை’ , ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன் இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. கதை…

தமிழகத்தில் அதிகரித்த எலி காய்ச்சல்.

சென்னை நவ, 5 தமிழகத்தில் இந்த ஆண்டு எலி காய்ச்சலால் 1470 பேரும் ஸ்க்ரப் டைபர்ஸ் எனப்படும் தொற்று நோயால் 2455 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இது சற்று அதிகம். அதே போல் டெங்குவால் 4,806 சிக்கன்குனியாவால் 140,…

200 இடங்களில் இலவச மருத்துவ முகாம்.

சென்னை நவ, 5 சென்னையில் உள்ள 200 வார்டுகளில் இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மழைக்கால நோய்கள் வருவதை தடுப்பதற்கு இந்த…

காங்கிரஸின் 500 கோடி ரூபாய் நோட்டு.

கர்நாடகா நவ, 5 பாஜக முன்னாள் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பாவின் புகைப்படம் கொண்ட 500 கோடி ரூபாய் நோட்டை கர்நாடக காங்கிரஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. கர்நாடகாவில் ஒப்பந்தம் தொடர்பாக சந்தோஷ் பட்டேல் தற்கொலை வழக்கில் ஈஸ்வரப்பா 40 சதவீதம் கமிஷன்…

ட்விட்டரில் அதிக ஃபாலோவர்ஸ் இவருக்குத்தான்

வாஷிங்டன் நவ, 5 ட்விட்டரில் அதிகப்படியாக 133.4 மில்லியன் ஃபாலோவர்ஸ் பெற்று முதலிடத்தில் இருக்கிறார் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக்க ஒபாமா. இதனைத் தொடர்ந்து வாங்கியுள்ள டெஸ்லா நிறுவனர் 113 மில்லியன் ஃபாலோவர்ஸ் பெற்று.மேலும் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் பட்டியலில் இந்தியா…

தாயை இழந்த குழந்தைக்கு உதவும் அரசு.

கர்நாடகா நவ, 5 கர்நாடகாவில் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு சென்ற பெண் ஆதார் அட்டை இல்லை என திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். வீடு சேர்ந்த போது அவர் உயிரிழந்தார். மருத்துவமனையை பார்வையிட்ட மருத்துவ அமைச்சர், விசாரிக்க குழு ஒன்றை அமைத்து காரணமான ஊழியர்களை…

கோலியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பம்.

ஆஸ்திரேலியா நவ, 5 இந்திய அணியின் நட்சத்திர வீரரான கிங் கோலி நாளை அவரது 34-வது பிறந்தநாள் கொண்டாட உள்ளார்.இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆட்டம் முடிந்தபின் கோலி ஹோட்டலுக்கு சென்றபோது அங்கு அவரது ரசிகர்கள் பதாகை மூலம் அவருக்கு…