Month: November 2022

பாபா புதுப்பொலிவுடன் ஆரம்பம்.

சென்னை நவ, 28 ‘பாபா’ திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தபடம் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ‘பாபா’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘பாபா’ படத்தின்…

பழுதான சாலையை சீரமைக்க கோரி போராட்டம்.

திருச்சி நவ, 28 திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு ராம்ஜிநகரிலிருந்து மலைப்பட்டி புங்கனூர் வழியாக அல்லித்துறை செல்லும் பிரதான சாலை பழுதடைந்துள்ளது. அந்த சாலையை சீரமைக்க கோரி மணிகண்டம் ஒன்றிய தெற்கு மற்றும் வடக்கு மண்டலம் சார்பில் பாரதி ஜனதா கட்சியினர்‌…

சிவமொக்கா விமான நிலைய திறப்பு. விழாவுக்கு பிரதமா் மோடிக்கு அழைப்பு

சிவமொக்கா நவ, 28 எடியூரப்பா ஆய்வு சிவமொக்காவில் விமான நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த விமான நிலைய பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, விமான நிலைய பணிகள் நடக்கும் இடத்துக்கு…

விரைவில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும். சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.

நெல்லை நவ, 28 பொருநை இலக்கிய திருவிழா தமிழக அரசு சார்பில் நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று மாலையில் நடந்தது. பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நடந்த இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர்…

உயர் அழுத்த மின் கோபுரத்தில் தொங்கிய விமானம்.

அமெரிக்கா நவ, 28 அமெரிக்காவில் உயர்அழுத்த மின் கோபுரத்தின் மீது குட்டி விமானம் மோதி விபத்துக்குள்ளானது. மேரிலேண்ட் மாநிலம் மோன்ட்கோமெரி பகுதியில் இரவு நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விமானம் நியூயார்க்கின் வெஸ்ட்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து மோன்ட்கோமெரி விமான…

தூர்வாரும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.

புதுச்சேரி நவ, 28 உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் மற்றும் திப்புராயப்பேட்டை பகுதிகளி பாதாள வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி கழிவுநீர் நிரம்பி வழிந்து வந்தது. இதையடுத்து, அனிபால் கென்னடி சட்ட மன்ற உறுப்பினர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன், அப்பகுதியில் ஆய்வு செய்து, ஆண்டுக்கு…

புத்தகத் திருவிழா.

சேலம் நவ, 28 சேலம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே புத்தகத் திருவிழாவினை…

நாம் தமிழர் கட்சியின் சார்பாக ரத்ததான முகாம்.

ராணிப்பேட்டை நவ, 28 அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் அம்ஜத் பாஷா தலைமையில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அசேன் முன்னிலையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி…

உரக் கடத்தலில் ஈடுபட்ட கீழக்கரை திமுக நகர் மன்ற உறுப்பினர் கைது.

மண்டபம் நவ, 28 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாளை கடற்கரை சாலையில் மரைன் காவல்துறையினர் வாகன சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை சோதனையிட்டனர். அதில் கீழக்கரை சங்குலிக்கார தெருவை சேர்ந்தசம்சுதீன் என்பவரின் மகன்…

துபாயில் கல்ப்கட்ஸ் மிஷன் சார்பில் நடந்த தனிமனித ஊக்குவிப்பு மற்றும் தனித்திறன் நிகழ்ச்சி.

துபாய் நவ, 28 ஐக்கிய அரபு அமீரக துபாயில் கல்ப்கட்ஸ் மிஷன் சார்பில் நடந்த தனிமனித ஊக்குவிப்பு மற்றும் தனித்திறன் நிகழ்ச்சி அமைப்பின் நிறுவரான பிரவீன் ஜோய், தாமோதரன் மற்றும் கல்ப் கட்ஸ் உறுப்பினர்கள் ஜெயராஜ், ஜெரின், ஹரிஷ், தீபக் தலைமையில்…