தக்காளிகளை குப்பையில் கொட்டிய விவசாயிகள்.
கோயம்புத்தூர் நவ, 17 கிணத்துக்கடவு தொடர் விலை வீழ்ச்சியால் விரக்தி அடைந்து, தக்காளிகளை விவசாயிகள் குப்பையில் கொட்டினர். கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் தக்காளி விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக கிணத்துக்கடவு, வடபுதூர், கல்லாபுரம், சொக்கனூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில்…
