Month: November 2022

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு விருது.

தூத்துக்குடி நவ, 17 தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் 69-வது கூட்டுறவு வார விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் சிவமுத்துக்குமாரசாமி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான சிவகாமி,…

கூட்டுறவு வார விழாவில் ரத்த தான முகாம்.

நாமக்கல் நவ, 17 அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறையும் இணைந்து ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. முகாமை நாமக்கல் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன் தொடங்கி…

தயார் நிலையில் மணல் மூட்டைகள். மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

நாகப்பட்டினம் நவ, 17 நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதியில் அரசலாறு, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, வடக்கு புத்தாறு, தெற்கு புத்தாறு, வளப்பாறு, நரிமணி ஆறு, ஆழியான் ஆறு, பிராவடையானாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன.இந்த ஆறுகளுக்கு காவிரி நீர் வந்து…

மேலூர் அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல் போராட்டம்.

மேலூர் நவ, 17 மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது பழைய சுக்காம்பட்டி கிராமம். மேலூர்-அழகர்கோவில் சாலையில் உள்ள இந்த கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதனை அறிந்த கிராம மக்கள், தங்களின் ஊரில் மதுக்கடை…

ரேஷன் அரிசி பறிமுதல்.

கிருஷ்ணகிரி‌நவ, 17 கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை வட்டாச்சியர் இளங்கோ தலைமையில் வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் கிருஷ்ணகிரி மகாராஜகடை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…

அ.தி.மு.க. கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு இடமில்லை. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

மயிலாடுதுறை நவ, 17 மயிலாடுதுறை மாவட்டம் தலச்சங்காட்டில் நேற்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் அளித்த பேட்டியில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைவது உறுதி.…

மொரிஷியஸ் அதிபர் காஞ்சிபுரம் கோவில்களில் சாமி தரிசனம்.

காஞ்சிபுரம் நவ, 17 மொரிஷியஸ் அதிபர் பிரித்விராஜ்சிங் ரூபன் 3 நாள் சுற்றுலா பயணமாக தமிழகம் வருகை புரிந்தார். முதல் நாள் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிட்டார். கடற்கரை கோவில் சிற்பங்களை ரசித்து பார்த்த அவர், அங்கு தனது குடும்பத்தினருடன்…

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை திறக்க அனுமதி. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கள்ளக்குறிச்சி நவ, 17 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியதுடன் மற்றும் பள்ளிப்…

பவானிசாகர் அணையில் இருந்து 2,800 கன அடி தண்ணீர் வெளியேற்றம்.

ஈரோடு நவ, 17 ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய…

மலைகிராம மக்களுக்காக நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம்.

தருமபுரி நவ, 17 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடமாடும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாமிற்கான விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனிதேவி, துணை…