Month: November 2022

4 ஆண்டில் புதிதாக 15,000 வீடுகள்.

சென்னை நவ, 29 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக 15,000 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான்கு ஆண்டுகளில் 27 ஆயிரம் வீடுகளை இடித்துவிட்டு புதிய…

பிரிட்டனில் 100 நிறுவனங்கள் அலுவலக பணி நேரம் குறைப்பு.

பிரிட்டன் நவ, 29 உலகில் பல நிறுவனங்கள் வாரத்தில் 4 நாட்கள் வேலை என்ற கொள்கைக்கு மாறிவருகின்றன. அந்த வகையில் பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நாட்களை 4 நாட்களாக மாற்றியுள்ளன. இதனால் பணியை தவிர்த்து மற்ற…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

ராமநாதபுரம் நவ, 29 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் வன்கொடுப்பை தடுப்புச் சட்டம் 1989இன் கீழ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த ஐந்து பேர்களின் குடும்பத்தாரின் வாரிசுகளுக்கு இலவச…

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி.

துபாய் நவ, 29 இந்தியாவில், அடுத்த ஆண்டு உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடருக்கு தகுதி பெற, முதன்முறையாக உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதில் 8 இடங்களுக்கு, 13 அணிகள்…

தேர்வு தேதி அறிவிப்பு.

சென்னை நவ, 29 தமிழகத்தில் 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 15 முதல் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் முறையில் தேர்வு நடைபெற…

ஜப்பானில் மக்கள் தொகை நெருக்கடி.

ஜப்பான் நவ, 29 ஜப்பானில் மக்கள் தொகை விகிதம் கடந்த 20 ஆண்டுகளாக வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 8.11 லட்சம் குழந்தைகள் பிறந்த பிறந்த நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் வரை 5.99 லட்சம் பேர் மட்டுமே பிறந்துள்ளனர்.…

இந்தியாவில் அதிக மதுப்பழக்கம் உள்ள மாநிலம்.

பீகார் நவ, 29 நாட்டில் அதிக மதுப்பழக்கம் உள்ள மாநிலங்கள் குறித்து மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகம் ஆய்வு நடத்தியுள்ளது. இதில் சத்தீஸ்கர் 43.5% உடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தின் 15.5%மக்கள் மது அருந்தும் பழக்கத்தில் உள்ளனர். பீகாரில்…

அரியர் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

புதுச்சேரி நவ, 29 புதுச்சேரியில் 2006 முதல் 2016 கல்வி ஆண்டு வரை கலை அறிவியல் கல்லூரியில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படுவதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அரியர் வைத்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் இந்த…

தொடர் உச்சத்தில் பங்குச்சந்தை.

மும்பை நவ, 29 வாரத்தின் இரண்டாவது நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போதைய நேர நிலவரப்படி சென்செக்ஸ் 198 புள்ளிகள் உயர்ந்து 62,696 புள்ளிகளாகவும் நிஃப்டி 59 புள்ளிகள் உயர்ந்து 18,622 புள்ளிகளாகவும் வர்த்தகம்…

2022-ல் அதிக வசூல் செய்த படங்கள்.

சென்னை நவ, 29 தமிழ் சினிமாவில் 2022 இல் அதிக வசூல் செய்த டாப் 4 படங்கள் குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி பொன்னியின் செல்வன் முதல் இடத்திலும் அதற்கு அடுத்தபடியாக விக்ரம் வேஸ்ட்…