Spread the love

பீகார் நவ, 29

நாட்டில் அதிக மதுப்பழக்கம் உள்ள மாநிலங்கள் குறித்து மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகம் ஆய்வு நடத்தியுள்ளது. இதில் சத்தீஸ்கர் 43.5% உடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தின் 15.5%மக்கள் மது அருந்தும் பழக்கத்தில் உள்ளனர். பீகாரில் ஒரு சதவீத மக்கள் மட்டும் மது அருந்துகின்றனர். தனிப்பட்ட முறையில் அதிக மருந்து அவர்கள் பட்டியலில் தெலுங்கானா43.3% முதல் இடத்திலும் இதற்கு அடுத்தபடியாக சிக்கிம் 41% உடன் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *