Month: November 2022

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்.

கடலூர் நவ, 24 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி காரணமாக தனி அலுவர் மற்றும் தொடர்பு அலுவலர் உள்பட 634 பேரை தற்போது பதவி இறக்கம் செய்துள்ளனர். இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னதாக அலுவலர்கள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு…

பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தை.

கோயம்புத்தூர் நவ, 24 கார்த்திகை மாதம் பிறந்ததால் பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தமாக நடைபெற்றது. மாட்டு சந்தை பொள்ளாச்சியில் மாட்டு சந்தை வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய 2 நாட்கள் நடைபெறும். சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

செங்கல்பட்டு நவ, 24 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர்…

ஆம் ஆத்மி கட்சி கலந்தாய்வு கூட்டம்.

அரியலூர் நவ, 24 ஜெயங்கொண்டம் அருகே உடையார் பாளையத்தில் கண்ணனூர் மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்…

அமெரிக்கா விசா வாங்க மூன்று ஆண்டுகள் காத்திருப்பு.

அமெரிக்கா நவ, 23 அமெரிக்கா செல்பவர்கள் விசாவுக்காக காத்திருக்கும் காலம் மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. முதல் முறை அமெரிக்கா செல்வோருக்கு யூ.எஸ் பிசினஸ் பி1 அண்ட் சுற்றுலா பி2 வகை விசா வழங்கப்படுகின்றன. கொரோனாவிற்கு பின் அமெரிக்கா செல்வோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.…

ரூ.1000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியீடு.

மயிலாடுதுறை நவ, 23 கடந்த 10 மற்றும் 11ம் தேதிகளில் பெய்த கன மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 1000 நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட…

பாஜக கட்சி பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் அதிரடி நீக்கம்

சென்னை நவ, 23 தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். காயத்ரி ரகுராம் தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில…

குக்கர் குண்டுவெடிப்பு 60 மணி நேரம் விசாரணை.

மங்களூர் நவ, 23 கர்நாடகா மாநிலம் மங்களூரில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஷாரிக்கிற்கு சிம்கார்டு வாங்குவதற்காக ஆதார் அட்டை வழங்கிய விவாகரத்தில் உதகையை சேர்ந்த சுரேந்தர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் 60 மணி நேரம்…

உதயநிதிக்கு புதிய பதவி பொறுப்பு.

சென்னை நவ, 23 தி.மு.கவில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு புதிய பொறுப்பு வழங்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தி.மு.க இளைஞரணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக ஜோயஸ், மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன்,…

ட்விட்டருக்கு வர இருக்கும் வாட்ஸ்அப் வசதிகள்.

மும்பை நவ, 23 ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார். அதன்படி ட்விட்டரை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். வாட்ஸ் அப்பில் இருக்கும் வீடியோ காலிங், ஆடியோ காலிங், மெசேஜிங்…