Month: November 2022

அங்கன்வாடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

நாமக்கல் நவ, 24 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை வழங்குவதுடன், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்தான உணவு வகைகள் குறித்த ஆலோசனைகளையும் வழங்கி, குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அங்கன்வாடிகளில்…

இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடக்கம்.

நாகப்பட்டினம் நவ, 24 நாகை அடுத்த நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி…

விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்.

தரங்கம்பாடி நவ, 24 மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த வாரங்களில் பெய்த கனமழை காரணமாக ஒரு லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. பல்லாயிரம் வீடுகள் தண்ணீரில் மிதந்தன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி, இரண்டு தாலுகாவுக்கு மட்டும் தமிழக அரசு…

மாவட்ட அளவிலான வன உரிமைக்குழு கூட்டம்.

கிருஷ்ணகிரி நவ, 24 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பாக பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தை சார்ந்த, வாழ்வோருக்கான மாவட்ட அளவிலான வன உரிமைக்குழு கூட்டம் நடந்தது. இந்த ஆய்வுக் கூட்டத்தில்…

திருப்பதியில் பரவலான மழை.

திருப்பதி நவ, 24 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசுகிறது.…

கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பக்தர்கள்.

தேனி நவ, 24 தேனி அருகே வீரபாண்டியில் முல்லைப் பெரியாறு ஆறு செல்கிறது. இந்த ஆற்றங்கரையில் நேற்று கார்த்திகை மாதத்தின் அமாவாசையினை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் தர்ப்பணம் செய்தனர். இந்த தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியில் தங்கள் முன்னோர்களை…

பனை விதைகள் நடவு செய்யும் பணி.

காஞ்சிபுரம் நவ, 24 மத்திய, மாநில அரசுகளால் மரங்களை நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் பூசிவாக்கம் கிராமத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டு ஊராட்சி மன்ற நிர்வாகம்…

பரவி வரும் கொரோனா.

ஈரோடு நவ, 24 கொரனாவின் பாதிப்பு யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும். ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 632 ஆக உயர்ந்தது. இதில்…

புதுப்பொலிவு பெற்ற ரோப்கார் வசதிகள்.

பழனி நவ, 24 திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார் சேவை உள்ளது. கிழக்கு கிரிவீதியில் உள்ள ரோப்கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவில் சென்று வருவதற்கு தலா 4 பெட்டிகள் வீதம் 8 பெட்டிகள் உள்ளன.…

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதன்மை செயலாளர் ஆய்வு.

தருமபுரி நவ, 24 காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றினை அரசு முதன்மை செயலாளரும், தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அதுல் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது…