தேனி நவ, 24
தேனி அருகே வீரபாண்டியில் முல்லைப் பெரியாறு ஆறு செல்கிறது. இந்த ஆற்றங்கரையில் நேற்று கார்த்திகை மாதத்தின் அமாவாசையினை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் தர்ப்பணம் செய்தனர்.
இந்த தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியில் தங்கள் முன்னோர்களை நினைத்து பல்வேறு மந்திரங்களை ஓதி தர்ப்பணம் செய்தனர் . அதனை தொடர்ந்து முன்னோர்களை நினைத்து சுவாமி சிறப்பு பூஜைகள் செய்தனர். அதேபோல் முல்லைப் பெரியாற்றில் ஏராள பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர்.