Month: November 2022

குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் திட்டம் விரைவில் நடைமுறை.

சென்னை நவ, 25 திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆன பின்பும் இத்திட்டம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் ரேஷன் அட்டை வைத்திருந்து வங்கி கணக்கில்லாதவர்கள்…

காசி யாத்திரைக்கு தமிழக அரசு மானியம்.

காசி நவ, 25 இந்து மதத்தை சேர்ந்த இறை நம்பிக்கை உள்ள 60 முதல் 70 வயதுடைய 200 பேரை தமிழக அரசு காசிக்கு ஆன்மீகப் பயணம் அழைத்து செல்கிறது. தமிழ்நாட்டின் 20 மண்டலங்களிலிருந்து தலா 10 பேர் வீதம் 200…

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமித்ஷா.

குஜராத் நவ, 25 நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். பொது சட்டத்தை கொண்டுவர நாடாளுமன்றம் உரிய நேரத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என அரசியல் சாசனத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.…

வரலாறு காணாத கனமழை.

சவூதி அரேபியா நவ, 25 சவுதி அரேபியாவில் ஜெத்தா நகரில் வரலாறு காணாத மழை பொழிந்துள்ளது. 10 மணி நேரத்தில் சுமார் 24 சென்டிமீட்டர் மழைப்பொழிவு ஏற்பட்டு இருக்கிறது. அதிலும் இடையில் ஒரு மணி நேரத்தில் 90 சென்டிமீட்டர் மழை பெய்ததாக…

சூர்யா42 அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பம்.

சென்னை நவ, 25 சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சூர்யா 42 படம் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் இலங்கையில் நடைபெற உள்ளது…

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஆய்வு.

தர்மபுரி நவ, 25 தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் வட்டம் பெரியாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த மாரியப்பன் அவர்கள் நாட்பபட்ட சிறுநீரக நோய் பாதிப்பு காரணமாக மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் நோயாளிகளின் இல்லத்திலையே டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை அரசு முதன்மைச்…

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு ரஷ்யா.

ஐரோப்பா நவ, 24 உக்கிரனுக்கு எதிரான போரில் சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத ரஷ்யா ஒரு பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு 494 உறுப்பினர்கள் ஆதரவளித்த நிலையில், 58 பேர் எதிராகவும் 44 பேர்…

உருவாகிறது புதிய வளிமண்டல சுழற்சி.

சென்னை நவ, 24 தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. ஆனால் 24 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.…

உச்சத்தில் நிலைத்து நிற்கும் பங்குச் சந்தை.

மும்பை நவ, 24 வாரத்தின் 4 வது நாளான இன்று பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போதைய நேர நிலவரப்படி தற்போதைய சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்து 61,741 புள்ளிகளாகவும், நிஃப்டி 66 புள்ளிகள் உயர்ந்து 18,334…

துபாய் இரத்த தான மையம் மற்றும் கிரீன் குளோப் நிறுவனம் இணைந்து நடத்திய இரத்த தானம் முகாம்.

துபாய் நவ, 24 ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அரசின் தலைமை இரத்த தான மையம் மற்றும் கிரீன் குளோப் நிறுவனம் இணைந்து நடத்திய இரத்த தானம் முகாம் இரத்த தான மையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த இரத்த தானத்தில் அமீரகத்தில்…