Month: November 2022

போலி பட்டியலை நம்ப வேண்டாம். டி.என்.பி.எஸ். சி அறிவுறுத்தல்.

சென்னை நவ, 25 ‘இன்ஜினியரிங் பதவிக்கான தேர்வு முடிவு குறித்து, சமூக வலைதளங்களில் வரும் போலி பட்டியலை நம்ப வேண்டாம்’ என, டி.என்.பி.எஸ்.சி., கூறியுள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒருங்கிணைந்த…

11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி.

திருப்பூர் நவ, 25அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நவம்பர் மூன்றாம் வாரத்தில் இருந்து, ஒவ்வொரு சனிக்கிழமையும், மருத்துவ நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒரு ஒன்றியத்துக்கு தலா ஒரு…

மீஞ்சூரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம்.

திருவள்ளூர் நவ, 25 திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூர் கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மீஞ்சூர் பேரூர் கழக…

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்.

வேலூர் நவ, 25 ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் காட்பாடி காந்திநகரில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை வாரியம் பிரிவு வாரியாக அடையாளம் கண்டு அடையாள அட்டை வழங்க வேண்டும்.…

ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி தொழிலாளர்கள் மறியல்.

விழுப்புரம் நவ, 25 மேல்மலையனூர் அருகே மா. மோட்டூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 200 பயனாளிகள் உள்ளனர். இவர்களில் 100 பேர் கொண்ட 2 குழுக்களாக பிரித்து வேலை பார்த்து வந்தனர். கடந்த வாரம் முதல்…

புத்தக கண்காட்சியில் சிவகாசி மாணவர்கள் பங்கேற்பு.

விருதுநகர் நவ, 25 விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதன்முறையாக புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17 ம்தேதி தொடங்கிய இந்த புத்தக கண்காட்சி வருகிற 27 ம்தேதி வரை நடக்கிறது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் புத்தக…

இலவச மின் இணைப்பு வழங்க கோரி விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்.

கள்ளக்குறிச்சி நவ, 25 திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் முன்பு விவசாய இலவச மின் இணைப்பு கேட்டு காத்திருப்பவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம்…

பொருநை இலக்கியத் திருவிழா.

நெல்லை நவ, 25 திருநெல்வேலி மாவட்டம் பொருநை இலக்கியத் திருவிழா 2022 நடைபெறுவதை முன்னிட்டு பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களை குறிக்கும் வகையில் பள்ளி மாணவ மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்…

ராணுவத்திற்கு புதிய தலைமை.

பாகிஸ்தான் நவ, 25 பாகிஸ்தான் ராணுவத்தின் உச்ச பதவிகளுக்கு புதிய அதிகாரிகளை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. தற்போதைய ராணுவ தளபதியின் பதவிக்காலம் வரும் 29ம் தேதியோடு முடிவடைகிறது. எனவே அவருடைய இடத்திற்கு சையது அசிம் முனீரை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப்…

தேசிய விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்.

சென்னை நவ, 25 கன்னட கவிஞர் குவெம்பு நினைவாக 2013ல் முதல் வழங்கப்படும் குவெம்பு ராஷ்ட்ரீய புரஸ்கார் தேசிய விருது, தமிழுக்காக எழுத்தாளர் இமயத்திற்கு வழங்கப்படுகிறது. 5 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் பரிசாக வழங்கப்படும். 2020 சாகித்ய அகாடமி…