Spread the love

சென்னை நவ, 25

கன்னட கவிஞர் குவெம்பு நினைவாக 2013ல் முதல் வழங்கப்படும் குவெம்பு ராஷ்ட்ரீய புரஸ்கார் தேசிய விருது, தமிழுக்காக எழுத்தாளர் இமயத்திற்கு வழங்கப்படுகிறது. 5 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் பரிசாக வழங்கப்படும். 2020 சாகித்ய அகாடமி விருது மற்றும் தமிழக அரசின் கனவு இல்லம் திட்ட விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டவர் எழுத்தாளர் இமையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *