Month: September 2022

திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா.

நெல்லை செப், 6 நெல்லை மாவட்டம் திசையன்விளை வி.எஸ்.ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வர் எலிசபெத் நிகழ்ச்சியை வழிநடத்தினார். இதனைத் தொடர்ந்து முன்னாள்…

திமுக. முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகள் வழங்கும் விழா.

விருதுநகர் செப், 6 விருதுநகரில் வருகிற 15 ம்தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகள் வழங்குகிறார். முப்பெரும் விழா விருதுநகர்-சாத்தூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் பட்டம் புதூர் கலைஞர் திடலில் திமுக முப்பெரும் விழா மற்றும்…

மைசூரு, திருவனந்தபுரத்துக்கு ஓணம் பண்டிகை சிறப்பு ரயில்

மதுரை செப், 6 தென்மேற்கு ரயில்வே சார்பில், மைசூருவில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரத்துக்கு ஓணம் பண்டிகை சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, இந்த சிறப்பு ரெயில் மைசூருவில் இருந்து நாளை மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.15…

தாயாக திருமணம் செய்ய வேண்டிய அவசியமில்லை. நடிகை தபுவின் கருத்து இணையத்தில் வைரல்.

மும்பை செப், 6 பாலிவுட் நடிகை தபு இவருக்கு 50 வயது ஆகிறது. ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் தபு நடித்துள்ளார். தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன்…

ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு.

சென்னை செப், 6 கடந்த சில தினங்களாக சென்னையில் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று அதன் விலை அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து சவரன் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை…

மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சிறப்பான திட்டம். ரவீந்திரநாத் கருத்து.

பழனி செப், 6 மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தை வரவேற்பதாக தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். முன்னதாக பழனி முருகன் கோவிலில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் சாமி தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை அவர்…

நாகையில் புதுமைப்பெண் திட்டம் ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆணை வழங்கல்‌

நாகப்பட்டினம் செப், 6 புதுமைப்பெண் திட்டம் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத்…

கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு.

சென்னை செப், 6 கம்போடியா நாட்டில் வருகின்ற 2022 செப்டம்பர் 28 ம் தேதி முதல் அக்டோபர் 3 வரை, அங்கோர் தமிழ்ச் சங்கத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், பன்னாட்டு தமிழ் நடுவம், அங்கோர் தமிழ்ச் சங்கம், கம்போடியா தமிழ்நாடு…

நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.

சென்னை செப், 6 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் கிடைக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17…

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை.

நாகர்கோவில் செப், 6 நாகர்கோவில் வடசேரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் செயல்படும் அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்துக்கு சொந்தமான சுமார் 39 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகள் பல ஆண்டுகளாக ஏலம் விடப்படாமல் இருந்து…