Month: September 2022

கோவில் நிலம் ஒப்படைப்பு.

தென்காசி செப், 14 இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள, சிவகிரி அருகே தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவிலுக்கு அருகில் மலை அடிவார பகுதியில் கோவிலுக்கு சொந்தமான நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கோவிலுக்கு சாதகமாக…

அரசு திட்டங்கள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ராமநாதபுரம் செப், 14 ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியம் சிறு நாகுடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் குறித்த கண்காட்சியினை பார்வையிட்டார். உடன் மாவட்ட அலுவலர்…

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு துறை.

புதுக்கோட்டை செப், 14 அன்னவாசல் அருகே உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் சோலை. இவருக்கு சொந்தமான வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக அவர் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான…

மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற ஆசிரியர்கள்.

பெரம்பலூர் செப், 14 பெரம்பலூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து வாழ்த்துபெற்றனர். அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உள்ளார்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க அமைப்பு தின விழா.

திருப்பூர் செப், 14 பல்லடத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 35வது அமைப்பு தினவிழா மற்றும் வட்டார மகளிர் மாநாடு நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஊரக வளர்ச்சித் துறை பல்லடம் வட்டார தலைவர் காந்திராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராமச்சந்திரன்,…

ஊட்டச்சத்து உணவு கண்காட்சி. மாவட்ட ஆட்சியர் மேற்பாா்வை.

திருவாரூர் செப், 14 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் போஷான் அபியான் என்ற ஊட்டச்சத்து மாதத்தையொட்டி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய கண்காட்சி நடந்தது. கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்…

அரசு பள்ளிகள், ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருவண்ணாமலை செப், 14 திருவண்ணாலை நகராட்சி கீழ்நாத்தூர் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளியில் ஆட்சியர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அவர் பள்ளிகளை தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தியதோடு மாணவர்களின் கல்வி தரம் குறித்தும், மாணவர்களுக்கு…

நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி.

வேலூர் செப், 14 பேரணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட ஆயக்கார வீதியில் அமைந்துள்ள சுடுகாட்டிற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க ரூ 1 கோடியே 46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து நவீன எரிவாயு…

புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர்.

விருதுநகர் செப், 14 விருதுநகர் குமாரசாமி ராஜாநகரில் உள்ள ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு வருவாய்த்துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது. இக்கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு ஆட்சியர் அலுவலகம் அங்கு…

ஆக்சிசன் பைப்லைன் அமைக்கும் பணி. சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

நெல்லை செப், 14 நெல்லை மாவட்டம் நவ்வலடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 19 லட்சத்தில் 15 ஆயிரம் செலவில் காத்திருப்போர் அறை மற்றும் ஆக்சிசன்லைன் அமைப்பதற்கான திட்டபணிகள் தொடக்கவிழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி திட்டபணிகளை தொடங்கி…