ராமநாதபுரம் செப், 14
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியம் சிறு நாகுடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் குறித்த கண்காட்சியினை பார்வையிட்டார். உடன் மாவட்ட அலுவலர் காமாட்சி கணேசன் ஆர்எஸ் மங்கலம் ஒன்றிய குழு தலைவர் ராதிகா பிரபு ஆகியோர் உள்ளனர்.