Month: September 2022

சிம்பு நடித்த ‘வெந்து தணிந்த காடு’ படம் வெளியீடு.

சென்னை செப், 15 கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள்…

நேரடி நெல் கொள்முதல் நிலைய குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை – மாவட்ட ஆட்சியர் தகவல்.

செங்கல்பட்டு செப், 15 விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு தீர்வு காண கட்டுபாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவித்து நேரில் வருவதை தவிர்த்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக…

தற்காலிக பட்டாசு சில்லறை வணிகத்திற்கான உரிமம் பெற இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பம்.

அரியலூர் செப், 15 தீபாவளி பண்டிகை தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் அரியலூர் மாவட்டங்களில் தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்து கொள்ள தற்காலிக உரிமம் கோரும்…

போக்சோ வழக்குகளை கண்காணிக்க சிறப்பு குழு. காவல் கண்காணிப்பாளர் தகவல்.

நெல்லை செப், 14 தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க பல்வேறு சட்ட நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் பிரிவான போக்சோவில் பதிவாகும் வழக்குகளில் காவல் துறையினர்…

இருசக்கர வாகனங்கள் பழுதுபாக்கும் பட்டறையில் தீ விபத்து.

திருச்சி செப், 14 தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன். இவர் தொட்டியம் புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி எதிரே இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று இவர் பட்டறையை திறந்து வைத்து விட்டு,…

நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் செப், 14 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் கூட்டுறவு துறையினரை மண்டல மேலாளர் நிலை பணியிடங்களுக்கு நியமனம் செய்வதை திரும்ப பெற வேண்டும். நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். ஒப்பந்த முறையில் சுமை தூக்கும் தொழிலாளர்களை…

ஹாக்கி சிறந்த மகளிர் ஆக்கி கோல்கீப்பர் விருது. இந்தியாவின் சவிதா புனியா பெயர் பரிந்துரை.

சென்னை செப், 14 இந்திய மகளிர் ஆக்கி அணியின் கேப்டன் சவிதா புனியா, 2021-22 ம் ஆண்டுக்கான சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் (FIH) சிறந்த மகளிர் கோல்கீப்பர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு நடந்த முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் ஆக்கி போட்டியில்…

காற்று மாசுபடுதல் குறித்த விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி செப், 14 தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமைப்படை ஆகியவை இணைந்து காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.…

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு.

தேனி செப், 14 குழந்தை பிறந்த 45 நாட்களுக்கு பிறகு முதல் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து முதல் தவணை மருந்து தரப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்படுகின்றன. இதில், நுரையீரல் நோய்த் தொற்று…

புறவழிச்சாலை திட்டத்திற்கு நில எடுப்பு பணிகள் ஏப்ரல் மாதம் முடியும்.

நெல்லை செப், 14 நெல்லையில் கடந்த 8 ம்தேதி நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நெல்லை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ. 370 கோடி மதிப்பில் நெல்லை மேற்கு புறவழிச் சாலை…