Spread the love

பெரம்பலூர் செப், 14

பெரம்பலூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து வாழ்த்துபெற்றனர். அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *