Month: August 2022

அம்மா உணவகத்தில் மேயர் ஆய்வு

விருதுநகர் ஆக, 26 சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் அருகில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் தினமும் 300க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வருகிறார்கள். இந்தநிலையில் அம்மா உணவகத்தில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் மற்றும்…

கலைக்கல்லூரி மாணவர்களுக்கு புத்தொளி பயிற்சி.

அரியலூர் ஆகஸ்ட், 26 ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கணிதம் நீங்களாக அனைத்து துறைகளிலும் நிறைவு பெற்றது. இதையடுத்து கடந்த 24 ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. இதையடுத்து,…

ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

நாகப்பட்டினம் ஆக, 26 நாகை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் நடந்தது. இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர்…

தேமுதிக.வினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு.

நெல்லை ஆக, 26 தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.நெல்லை மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நெல்லையில் நடைபெற்றது. சந்திப்பு சாலை குமரன் கோவிலில் மாவட்ட பொறுப்பாளர் சண்முகவேல்…

விநாயகர் சதுர்த்தியின் போது ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்த கூடாது ஆட்சியர் அறிவுரை.

விழுப்புரம் ஆகஸ்ட், 26 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் கூறியதாவது, விநாயகர் சிலையானது தூய களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக்கூடாது.…

நெல்லையில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி.

நெல்லை ஆக, 26 ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 25 ம்தேதி முதல் செப்டம்பர் 8 ம்தேதி வரை தேசிய கண்தான விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு இன்று முதல் வருகிற 8 ம்தேதி வரை 2 வாரங்கள் விழிப்புணர்வு வாரமாக…

கோப்ரா டிரைலர் வெளியீடு.

ஆக, 26 அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛கோப்ரா’. விக்ரம் பல விதமான வேடங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அடுத்தவாரம் 31 ம் தேதி…

உலக கால்பந்து சம்மேளனம் வெளியிட்ட பட்டியலில் இந்தியா.

மும்பை ஆக, 26 அகில இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு FIFA (உலக கால்பந்து சம்மேளனம்) கடந்த வாரம் தடை விதித்தது. இந்திய கால்பந்து சம்மேளனம் நடவடிக்கையில் மூன்றாவது நபர்கள் தலையிடுவதாக கூறி இந்த நடவடிக்கையை எடுத்தது. மேலும் அகில இந்திய கால்பந்து…

பாகிஸ்தான் முழுவதும் பலத்த மழை

இஸ்லாமாபாத் ஆக, 26 பாகிஸ்தானில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அங்கு பஞ்சாப் மற்றும் கைபர்பக்துங்குவா மாகாணங்களில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையாலும், வெள்ளத்தாலும் 6 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்…

OPS, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

சென்னை ஆக, 25 கடந்த மாதம் 11 ம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து…