Category: வணிகம்

₹37,599 கோடி வருவாய் ஈட்டிய ஏர்டெல்.

புதுடெல்லி மே, 16 2023-24 Q4 காலாண்டில், நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் ₹37,599 கோடியை ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாயாக ஈட்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 36 ஆயிரத்து 99 கோடியாக இருந்த வருவாய் தற்போது…

F D. டெபாசிட் வட்டியை மாற்றியமைத்த வங்கிகள்.

சென்னை மே, 12 ரூபாய் 2 கோடி வரை 400 நாட்கள் F.D செய்யும் சாதாரண மக்களுக்கு 5 சதவீதம் முதல் 7.25% வரையும் மூத்த குடி மக்களுக்கு 5% முதல் 7.75 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என சிட்டி…

ஒரே நாளில் 16 ஆயிரம் கோடிக்கு விற்பனை.

சென்னை மே, 11 அக்ஷய திருதியை ஒட்டி ஆபரணத் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1240க்கு உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்து 160 க்கு விற்பனையானது. தங்கம் விலை அதிகரித்தும் பொதுமக்களிடையே வாங்கும் ஆர்வம் குறையவில்லை. இந்நிலையில்…

இந்தியாவில் தங்கத்தின் தேவை 8% அதிகரிப்பு.

சென்னை மே, 1 கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டில் தங்கத்தின் தேவை 8% அதிகரித்து 136 டன்னாக இருந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 126 டன்னாக இருந்தது. மதிப்பு அடிப்படையில் 20% உயர்ந்து ₹63,090 கோடியில் இருந்து ₹75,470 கோடியாக…

விப்ரோவின் நிகர லாபம் 8% சரிவு.

மும்பை ஏப்ரல், 20 முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. தரவுகளின் படி இந்நிறுவனத்தின் நிகர லாபம் 8% சரிந்து ரூ.2,835 கோடியாக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் நிகர லாபம் ரூ.3704 கோடியாக…

எதிர்மறை வளர்ச்சியை கண்ட ஏற்றுமதி.

புதுடெல்லி ஏப்ரல், 16 2024 மார்ச்சில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி ₹5. 86 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வர்த்தகத்துறை அமைச்சக புள்ளி விவரங்களின் படி 2023 மார்ச்சுடன் ஒப்பிடுகையில் 3.01% எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது. 41.68 பில்லியன் அமெரிக்க டாலராக…

30 மாதங்களில் இல்லாத உயர்வு.

புதுடெல்லி ஏப்ரல், 15 இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு 64,856.2 கோடி டாலராக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்தி குறிப்பில், ஏப்ரல் ஐந்தாம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 298…

ரூ.2.3 லட்சம் கோடி முதலீடு செய்யும் அதானி.

புதுடெல்லி ஏப்ரல், 8 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலான சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் 2.3 லட்சம் கோடி முதலீடு செய்ய அதானி குழுபம் முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்…

இந்தியா சிங்கப்பூர் வர்த்தகம் அதிகரிப்பு.

சிங்கப்பூர் ஏப்ரல், 7 2022-23 நிதி ஆண்டில் இந்தியா சிங்கப்பூர் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2.96 லட்சம் கோடியாக (18 சதவீதம்) அதிகரித்துள்ளது இது குறித்து பேசிய இந்திய தூதரக செயலாளர் பிரபாகர், சிங்கப்பூரிலிருந்து ₹1.96 லட்சம் கோடி மதிப்பிற்கு இறக்குமதி…

மார்ச்சில் யு.பி.ஐ மூலம் 19.8 லட்சம் கோடி பரிமாற்றம்.

புதுடெல்லி ஏப்ரல், 2 நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் மக்கள் யுபிஐ மூலம் ரூ.19. 8 லட்சம் கோடி பரிமாற்றம் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ரொக்கமாக பணத்தை எடுத்துச் செல்ல விரும்பாதோர் யு பி ஐ மூலம் பணம் பரிமாற்றம்…