Spread the love

மும்பை ஏப்ரல், 20

முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. தரவுகளின் படி இந்நிறுவனத்தின் நிகர லாபம் 8% சரிந்து ரூ.2,835 கோடியாக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் நிகர லாபம் ரூ.3704 கோடியாக இருந்தது. வருவாயைப் பொருத்தமட்டில் ரூ.23,190 கோடியில் இருந்து ரூ.2208 கோடியாக குறைந்துள்ளது. இதனுடைய பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையாக ரூ.1 அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *