புதுடெல்லி ஏப்ரல், 16
2024 மார்ச்சில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி ₹5. 86 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வர்த்தகத்துறை அமைச்சக புள்ளி விவரங்களின் படி 2023 மார்ச்சுடன் ஒப்பிடுகையில் 3.01% எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது. 41.68 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு 28.54 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.