Category: விருதுநகர்

கனிமொழி தேர்தல் பிரச்சாரம்.

விருதுநகர் ஏப்ரல், 11 தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி விருதுநகர் தேசபந்து…

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து மூன்று பேர் மீது வழக்கு.

சிவகாசி பிப், 18 குட்டி ஜப்பான் என்று பெருமையுடன் அழைக்கப்படும் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து…

இடி மின்னலுடன் வெளுக்கும் மழை.

விருதுநகர் பிப், 1 தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக மழை பெய்யாமல் இருந்த நிலையில் விருதுநகரில் இன்று காலை முதல் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. அதே போல் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை…

விருதுநகரின் 18 வது காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு.

விருதுநகர் ஜன, 16 விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் 48 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தது. இதில் விருதுநகர் மாவட்டத்திற்கு 18 வது காவல் கண்காணிப்பாளராக அரியலூர் மாவட்டத்தில்…

400 கோடிக்கு காலண்டர் தயார்.

விருதுநகர் ஜன, 3 புத்தாண்டு தொடங்கியுள்ளதையடுத்து சிவகாசி அச்சாலைகளில் சுமார் 400 கோடி மதிப்பிலான காலண்டர்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், வியாபாரம் செய்வோர் என பலரும் விளம்பரத்திற்காக காலண்டர் அச்சடித்து விநியோகம் செய்கின்றனர். அந்த வகையில்…

கனமழையால் காலண்டர் தொழில் பாதிப்பு.

விருதுநகர் டிச, 24 சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பெய்த கனமழையால் ரூபாய் 10 கோடிக்கான காலண்டர் ஆர்டர் பாதிக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் 2024ம் ஆண்டுக்கான காலண்டர் உற்பத்தி, கடந்த அக்டோபர் முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

மிக கனமழை. அடுத்த எச்சரிக்கை.

விருதுநகர் டிச, 18 அடுத்து 3 மணி நேரத்திற்கு நெல்லை தூத்துக்குடி தென்காசி குமரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் விருதுநகர், மதுரை, தேனி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை. ராமநாதபுரம்,…

அரசியல் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்.

விருதுநகர் நவ, 19 ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட மூன்று வகுப்பறை கட்டட திறப்பு விழா நடைபெற்றது. தங்கபாண்டியன் அமைச்சர்…

விருதுநகரில் இரண்டாவது புத்தகத் திருவிழா.

விருதுநகர் நவ, 16 விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பொது நூலகத்துறை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து விருதுநகர் மதுரை சாலையில் கே. வி எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புத்தக திருவிழா உள்ள பொருட்காட்சி மைதானத்தில் இன்று முதல்…

ரூ.1000 விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு.

விருதுநகர் அக், 15 அரசு இ-சேவை மையங்களில் சர்வர் கோளாறு ஏற்படுவதால் பொதுமக்கள் மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இ-சேவை மையங்களில் ஆதார் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் போன்ற பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதேபோல் மகளிர்…