Category: ராமநாதபுரம்

திமுகவில் இணைய குவிந்த பெண்கள்.

ராமநாதபுரம் ஏப்ரல், 4 திமுக புதிய உறுப்பினர், சேர்க்கை முகாமை ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் திருவாடானை தொகுதி பார்வையாளர் முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார். இதில் பெண்கள் ஏராளமானோர் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர். காதர் பாட்சா முத்துராமலிங்கம், யூனியன் தலைவர்…

ரயில் நிலையம் முற்றுகை.

ராமநாதபுரம் ஏப்ரல், 4 ராமநாதபுரம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் மற்றும் சிறை தண்டனை நிர்வாகிகள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விக்னேஸ்வரன் தலைமை வகித்தார். தொகுதி தலைவர்…

கீழக்கரையில் சுகாதார சீர்கேடு! களைய முன்வருமா நகராட்சி?

கீழக்கரை ஏப்ரல், 3 கீழக்கரையில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரின் பிரதான சாலைகளில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் நடைபாதைகளை ஆக்கிரமித்து வருகின்றன. 6வது வார்டுக்குட்பட்ட கிழக்குத்தெரு பட்டாணியப்பா தர்ஹா சாலையில் கடந்த சில நாட்களாக இந்த…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ராமநாதபுரம் ஏப்ரல், 3 ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மின் மோட்டார் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் அறிவித்துள்ளார். 20223 ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது அமைச்சர் விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு திட்டத்தை…

கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் ஒரு சிறப்பு தொகுப்பு:-

கீழக்கரை மார்ச், 31 நான்கு ஆண்டுகளாக நகராட்சி வாகனங்களுக்கு தகுதி சான்று வாங்காதது ஏன்? கவுன்சிலர் சரமாரி கேள்வி? கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.…

கீழக்கரையில் நோன்பாளிகளுக்கு இலவச சஹர் உணவு!

கீழக்கரை மார்ச், 29 சிறப்பு தொகுப்பு:- கீழக்கரை ரத்த உறவுகள் மற்றும் சதக்கத்துல் சுன்னா அறக்கட்டளை சார்பில் இவ்வருட ரமலான் நோன்பு பிடிப்பதற்காக சஹர் நேர உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. சஹர் நேர உணவு தயார் செய்ய முடியாமல் இருக்கும்…

10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்கள் கீழக்கரையில் மட்டும் செல்லாமல் போனதேன்?

ஒரு சிறப்பு தொகுப்பு கீழக்கரை மார்ச், 27 ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்வதற்கு கீழக்கரை வியாபாரிகள் தொடர்ந்து தயங்கி வருகின்றனர். 10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்வதற்கு வியாபாரிகள் முன்வர…

கீழக்கரை தமுமுக சார்பில் நோன்பு கஞ்சி அரசி.

ராமநாதபுரம் மார்ச், 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ரமலான் மாதத்தை ஒட்டி ராமநாதபுரம் நகர் தமுமுக சார்பில் குடும்பத்திற்காக தலா ரூபாய் 1500 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் 100 குடும்பத்திற்கு ரூபாய் 1.50 லட்சம் மதிப்பில் வழங்கப்பட உள்ளது. தமுமுக மாநில…

கீழக்கரையை சேர்ந்த கவிஞருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கி கௌரவிப்பு!

கீழக்கரை மார்ச், 23 இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெரும் முதல் தமிழ் பெண்மணி என்னும் சிறப்பினை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்த பஜிலா ஆசாத் ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்து வருடத்திற்கான உயரிய கோல்டன் விசாவை தனது இலக்கிய…

மக்கள் சேவை அறக்கட்டளையின் 20ஆம் ஆண்டு விழா!

கீழக்கரை மார்ச், 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையின் 20ம் ஆண்டு விழா நேற்று(22.03.2023)மாலை 500 பிளாட் ஆசிரியர் காலனி குடியிருப்பு அருகே நடைபெற்றது. இதில் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம்.கே.இ.உமர் தலைமையில் ஹுசைன் ஹாஜியார்…