விற்பனைக்காக பொட்டலம் போட்டபோது 12 கிலோ கஞ்சாவுடன் 5 வாலிபர்கள் கைது: 3 வியாபாரிகளுக்கு வலைவீச்சு.
தேனி டிச, 9 தேனி அருகே கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்காக பொட்டலம் போட்டுக் கொண்டு இருந்த 5 வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தேனி அல்லிநகரம் பாண்டியன் நகரில்…