Category: திருவாரூர்

அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் ஆய்வு.

திருவாரூர் ஜன, 6 திருத்துறைப்பூண்டி தாலுகா, முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்காவின் நான்கு புறமுள்ள நடைப்பாதைகள் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காவல் நிலைய இடத்தையும், மேலும், தர்காவிற்கு வரும் பக்தர்களின் பயன்பா ட்டிற்காக உள்ள கழிவறைகள் சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்தும், பக்தர்களுக்காக…

நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருவாரூர் டிச, 31 திருவாரூர் அருகே அகரதிருநல்லூர், இலவங்கார்குடி, விளமல், தியானபுரம் ஆகிய பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார். அனைத்து நியாய விலைக்கடையில் எடை எந்திரம் சரியாக இயங்குதிறதா என்பதையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்…

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம்.

திருவாரூர் டிச, 26 முத்துப்பேட்டை அடுத்த எடையூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய 26வது பேரவை கூட்டம் ஒன்றிய தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. பேரவை கொடியை மாவட்ட குழு உறுப்பினர் குஞ்சம்மாள் ஏற்றினார். விவசாய தொழிலாளர்களின் தலைவரும்…

வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு.

திருவாரூர் டிச, 24 திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான இல.நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உடனிருந்தார். இந்தஆய்வில்…

விதை பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி பயிற்சி.

திருவாரூர் டிச, 19 திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் செயல்பட்டு வரும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை விரிவாக்க சீரமைப்பு திட்டம் கீழ் ஆதனூர் கிராமத்தில் விதை பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி பயிற்சி வேளாண்மை…

வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம்.

திருவாரூர் டிச, 17 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு சமூக சீர்த்திருத்தத்துறை அரசு செயலாளரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான ஆபிரகாம் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர்…

குடவாசல் அருகே நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருவாரூர் டிச, 14 குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடி ரேஷன் கடையில் திருவாரூர் மாவட்ட காயத்ரிகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது எடை கருவிகள் மற்றும் உணவுப் பொருட்கள் சரியான அளவில் உள்ளதா என ஆய்வு செய்தார். ஆய்வின் போது தாசில்தார் குருநாதன்…

புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

திருவாரூர் டிச, 12 திருவாரூர் வட்டத்திற்கு ட்பட்ட கங்களாஞ்சேரி, ஓடாச்சேரி, மாங்குடி ஆகிய பகுதிகளில் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் முன்னிலையில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர்…

பொது விநியோக திட்ட கட்டிடங்களை சட்ட மன்ற உறுப்பினர் திறப்பு.

திருவாரூர் டிச, 10 திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரடாச்சேரி ஒன்றியம், இலையூர் ஊராட்சி, அடவங்குடியில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோக திட்ட கட்டிடம், கொரடாச்சேரி ஒன்றியம், கரையாபாலையூர் ஊராட்சி, கட்டளையில் ரூ.14.65 லட்சம்…

உலக மீனவர் தின பொதுக்கூட்டம்

திருவாரூர் நவ, 29 முத்துப்பேட்டையில் கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பு மற்றும் தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவர்களின் வாழ்வும், வாழ்வுரிமையும், மனித உரிமையும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மீனவர்களின்…