ஆவூர் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 619 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.
திருவண்ணாமலை அக், 1 கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆவூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. கோட்டாட்சியர் வெற்றிவேல், கீழ்பென்னாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் அய்யாகண்ணு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர்…