வடமதுரை அருகே 15 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் கருகி நாசம்.
திண்டுக்கல் நவ, 6 வடமதுரை அருகே பிலாத்து பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 65). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார். பயிர் வளர்ந்த 25 நாட்களுக்கு பிறகு வடமதுரையில் உள்ள ஒரு உரக்கடையில் இருந்து…