கொடைக்கானல் அக், 29
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடைபெற்ற மாமன்னர் மருது சகோதரர்களின் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் தமிழ் தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் எம். சங்கிலி, மாநில அமைப்பு செயலாளர் ஆர்.கே ஆனந்தன், மாநில பொதுச் செயலாளர் வதிலை செல்வம், மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் தர்மர், மாநில தொழிற்சங்க தலைவர் நாகேந்திரன், மதுரை புறநகர் மாவட்ட பொது செயலாளர் எம் மருது, மாவட்ட பொறுப்பாளர்கள் வீரபாண்டி சதன் வேட்டையன் சரவணன் மற்றும் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டம் கொடைக்கானல் நகர தலைவர் பிரேம், நகர துணை தலைவர் ரமேஷ், நகர பொருளாளர் ரமேஷ், நகர இளைஞர் அணி தலைவர் சிவகுமார் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டுவெகு விமர்ச்சையாக தேவர் ஜெயந்தி விழா கொடியேற்றப்பட்டது.
இந்த விழாவினை தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கோடை வி. ஆனந்த் தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.