முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா. காங்கிரஸ் கட்சியினர் மரியாதை.
திண்டுக்கல் ஆகஸ்ட், 21 மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா, திண்டுக்கல் காமராஜர் சிலை வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு இளைஞர் அணி தலைவர் முகமதுஅலி தலைமை தாங்கினார். மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர்…