குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
தர்மபுரி அக், 11 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி,…