தர்மபுரி செப், 30
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சக்திவேல் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்