அரசு துறைகளில் தற்காலிக பணி நியமனத்தை கைவிட வேண்டும். அரசு பணியாளர் சங்கத்தினர் வலியுறுத்தல்.
தர்மபுரி நவ, 8 தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ரதி வரவேற்றார்.நிர்வாகிகள் பரமசிவம்,மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் தருமபுரி…