Category: சென்னை

வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள்.

சென்னை மார்ச், 30 மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கடந்த இருபதாம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 27 ம் தேதியுடன் முடிந்தது. 28ம் தேதி முதல் வேட்பு…

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.

சென்னை மார்ச், 27 மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 ம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை மார்ச் 25ம் தேதி தாக்கல்…

முக்கியமான அறிவிப்பு இன்று வெளியாகும்.

சென்னை மார்ச், 21 இன்று மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக, விருதுநகர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள…

கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு நற்செய்தி!

சென்னை மார்ச், 20 தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு பணம் வழங்குவது ஐந்து தவணைகளுக்கு பதிலாக மூன்று தவணைகளாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கர்ப்ப காலத்தில் 4-வது மாதத்தில் ரூ. 6000 குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6000, ஒன்பதாவது…

கண்காணிக்கப்படும் சாக்லேட் விற்பனைகள்.

சென்னை மார்ச், 13 தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு காவல்துறையினர் சில அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதில் பள்ளிகள் அருகே உள்ள பெட்டிக்கடைகள், பேக்கரிகள் என அனைத்து கடைகளிலும்…

போலியோ சொட்டு மருந்து முகாம்.

சென்னை மார்ச், 3 தமிழகத்தில் இன்று அங்கன்வாடி பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43, 051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்த…

வார விடுமுறை. சிறப்பு பேருந்து அறிவிப்பு.

சென்னை பிப், 29 வார விடுமுறை நாட்களில் பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக கிளம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், திருவண்ணாமலை விருத்தாசலத்திற்கு 420 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்…

பிரதமர் இன்று தமிழகம் வருகை.

சென்னை பிப், 27 பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வர உள்ளார். அண்ணாமலையின் ‘எண் மண் என் மக்கள்’ நடைபயணம் நிறைவு விழா இன்று பல்லடத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள இன்று மதியம் தமிழகம்…

இன்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்.

சென்னை பிப், 23 முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11:30 மணியளவில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், அமைச்சர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்…

நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல்.

சென்னை பிப், 18 தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். நாளை மறுநாள் 2024-2025 ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை…