சென்னை பிப், 18
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். நாளை மறுநாள் 2024-2025 ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நாளை வேளாண்நிதிநிலை அறிக்கையை வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.