Category: சென்னை

வெள்ளை நிறத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை.

சென்னை பிப், 18 நிறம் ஏற்றப்பட்ட பஞ்சுமிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டதால், நிறமின்றி வெள்ளை பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்படுகிறது. இளஞ்சிவப்பு, பச்சை உள்ளிட்ட பல வண்ணங்களில் இதுவரை பஞ்சுமிட்டாய் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வாறு நிறம் ஏற்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும்…

அதிகரித்த பூக்களின் விலை.

சென்னை பிப், 14 காதலர் தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது ஒரு பெரிய காம்பு கொண்ட ரோஜா 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. 15 ரோஜா பூக்கள் அடங்கிய ஒரு ரோஜா கட்டு…

இன்று சென்னை வருகிறார் நட்டா.

சென்னை பிப், 11 பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே பி நட்டா இன்று மாலை 5 மணிக்கு சென்னை வருகிறார். சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என்மன் என் மக்கள்” பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனைத்…

ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை பிப், 10 தமிழகத்தில் 1768 இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு பிப்ரவரி 14 முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்களுக்கான பி. எட், டி.டி.எட் அல்லது அதற்கு இணையான படிப்புகள் படித்தவர்கள் https://trb1.ucanapply.com/loginஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.…

தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வு 192% அதிகரிப்பு.

சென்னை பிப், 9 தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு 192 % அதிகரித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த 2004 முதல் 2014 வரை ரூ. 94, 977 கோடியாக இருந்த தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் வரி பகிர்வு 2014 முதல் 2024 வரை…

தமிழக மீனவர்கள் 17 பேர் கைது.

ராமேஸ்வரம் பிப், 8 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்வதையாகி வரும் நிலையில், இன்று அதிகாலையில் 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 17 மீனவர்களை…

பாஜக நடைப்பயணத்திற்கு அனுமதி மறுப்பு.

சென்னை பிப், 7 பாஜக மாநிலத்தவர் தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” யாத்திரையின் நிறைவாக நடைபெற இருந்த நடைபயணத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே. பி நட்டா தலைமையில் சென்னையில்…

அரசியல் ரீதியாக நடிகர் விஜய் முதல் அறிவிப்பு.

சென்னை பிப், 7 “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் அரசியல் ரீதியாக முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று காலை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் நடைபெறும். செயற்குழு உறுப்பினர்கள்…

விரைவில் பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.

சென்னை பிப், 6 நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக வானதி சீனிவாசன் கூறியுள்ளார். சாதாரண பெண்கள் அரசியலில் உயர்ந்த இடத்தில் இருப்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக கூறிய அவர்…

குமரி, கோவைக்கு சிறப்பு ரயில்கள்.

சென்னை பிப், 4 கன்னியாகுமரி, கோவையிலிருந்து இன்று சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி-எழும்பூருக்கு இரவு 8:30 மணிக்கும், கோவை-சென்ட்ரலுக்கு இரவு 11:30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மறு மார்க்கமாக நாளை…