Spread the love

சென்னை பிப், 10

தமிழகத்தில் 1768 இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு பிப்ரவரி 14 முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்களுக்கான பி. எட், டி.டி.எட் அல்லது அதற்கு இணையான படிப்புகள் படித்தவர்கள் https://trb1.ucanapply.com/loginஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது 56 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 15 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *