Category: சென்னை

மாற்றுத்திறனாளிகளுக்காக நிதி திரட்ட முடிவு.

சென்னை ஏப்ரல், 16 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதற்காக நிதி திரட்ட படம் ஒன்றை எடுக்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். ‘கை கொடுக்கும் கை’ மாற்று திறனாளிகள் குழு சார்பில் நடந்த மல்லர் கம்பம் சாகச நிகழ்வில் பேசிய அவர்,…

வீடு வீடாக சென்று பூத் பிலிப் கொடுக்க உத்தரவு.

சென்னை ஏப்ரல், 16 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் நிறைவு பெற்றுவிட்டது. விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் பூத் ஸ்லிப் வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வீடு வீடாக வந்து…

கட்சித் தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்.

சென்னை ஏப்ரல், 14 சமூகநீதி, சமத்துவம் அனைவருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம் என்று தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார். சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த தினத்தை ஒட்டி எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை புரட்சியாளர் அண்ணல்…

பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை.

சென்னை ஏப்ரல், 13 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் 21ம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் விடப்பட்ட…

2026 தமிழகத்தில் பாஜக ஆட்சி.

சென்னை ஏப்ரல், 12 2026 ல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜராஜின் தெரிவித்துள்ளார் இது குறித்து கூறிய அவர் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கணிசமான இடங்களில்…

ஓபிஎஸ் குறித்து இபிஎஸ் கருத்து.

சென்னை ஏப்ரல், 12 முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடன் தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது ஓபிஎஸ்சும் அவரும் பிரிந்ததற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு கட்சிக்கு எதிராக ஓபிஎஸ்சின்…

தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நிகழும்.

சென்னை ஏப்ரல், 9 தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்‌. தமிழக அரசு மத்திய அரசு நிதி தரவில்லை என்ற குற்றச்சாட்டை வைக்கிறது‌ ஆனால் நிதி ஆதாரத்தை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்,…

திமுக கூட்டணிக்கு பழ. நெடுமாறன் ஆதரவு.

சென்னை ஏப்ரல், 8 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழர் தேசிய முன்னணி நிறுவனத் தலைவர் பழ நெடுமாறன் அறிவித்துள்ளார். இத்தேர்தலில் மீண்டும் பாகிச, பாஜக வெற்றி பெற்றுமானால் எதிர்காலத்தில் ஜனநாயகமே நம்முடைய நாட்டின் நிலவாது என்றும் மத…

தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரச்சாரம்.

சென்னை ஏப்ரல், 7 குஜராத் மாடலை விட திராவிட மாடல் சிறந்தது என்று மக்கள் நீதி மைய கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது…

கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ மூலம் தகவல் வாங்கிய அண்ணாமலை.

சென்னை மார்ச், 31 கச்சத்தீவு இலங்கைக்கு 1974 இல் இந்திய அரசால் அளிக்கப்பட்ட தகவல்களை ஆர்டிஐ மூலம் அண்ணாமலை வாங்கியுள்ளார். அதில் 1974 ம் ஆண்டில் அப்போதைய இந்திரா காந்தி தலைமையிலான அரசு கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கைக்கு அளித்த தகவலை…