தலைமை கொறடாவாக ராமச்சந்திரன் நியமனம்.
சென்னை செப், 29 தமிழக அரசின் தலைமை கொறடாவாக ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்பில் ஏற்கனவே இருந்த திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவை செழியன் புதிய அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளார். பொன்முடி…