Category: மாநில செய்திகள்

சினிமாவில் இருந்து விலகும் காஜல் அகர்வால்.

மும்பை மே, 14 முன்னணி நடிகையான காஜல் அகர்வால் சினிமாவிலிருந்து விலக உள்ளார். மும்பையை சேர்ந்த அவர் கார்த்தி, விஜய், தனுஷ், சூர்யா, அஜித் அல்லு அர்ஜுன் மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தொழிலதிபர் கௌதம் கிச்லுவை திருமணம்…

மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தல்.

புதுடெல்லி ஜூன், 13 மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தல் ஜூலை 4 ல் நடைபெறும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மே 7 ல் நடைபெற இருந்த தேர்தலை இந்திய விளையாட்டு துறை அமைச்சகம் நிறுத்தி வைத்தது…

பிபோர் ஜோய் புயல் குறித்து பிரதமர் மோடி ஆய்வு.

புதுடெல்லி ஜூன், 13 பிபோர்ஜோய் புயல் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். வரும் 15 ம் தேதி குஜராத் அருகே புயல் கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக அங்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என…

புயல் குஜராத்-பாகிஸ்தான் இடையே கரையை கடக்கும்.

குஜராத் ஜூன், 12 அரபிக்கடலில் நிலவி வரும் பைபர்ஜாய் அதி தீவிர புயலாக வலுப்பெற்று வரும் 15ம் தேதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் மாண்டிவி மற்றும் பாகிஸ்தான் கராச்சி கடற்கரை பகுதிகளில் கரையை…

காஷ்மீரில் தீவிரவாதிகளை விரட்டியடித்த ராணுவம்.

காஷ்மீர் ஜூன், 11 சமீபகாலமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவம் மேற்கொண்டு வரும் கடும் நடவடிக்கையால் தீவிரவாதிகள் தங்கள் பாதைகளை மாற்றிக் கொண்டனர். இதுகுறித்து லெப்டினல் ஜெனரல் அமர்த்திப் சிங் ஆஜ்லா, ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் செய்திகளைப் பெற பெண்கள் மற்றும்…

எரிபொருள் வாகனங்களுக்கு தடை.

சண்டிகர் ஜூன், 12 மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க சண்டிகர் அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது வரும் ஜூலைக்கு பின் எரிபொருளில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் டிசம்பருக்குள் நான்கு சக்கர வாகனங்களுக்கு பதிவு…

முதல் முறை சாம்பியன் ஆன இந்திய அணி.

புதுடெல்லி ஜூன், 12 மகளிர் ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை இறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி இந்தியா வென்றது. முதல்முறையாக இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக அன்னுவும், நீலமும்…

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு.

புதுடெல்லி ஜூன், 11 பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையுள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து இப்போது கருத்து தெரிவிக்க முடியாது என மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர்…

இன்று மாலை அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி.

புதுடெல்லி மே, 29 காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி 10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா செல்ல இருக்கிறார். நீதிமன்ற உத்தரவின் படி நேற்று ராகுலுக்கு சாதாரண பாஸ்போர்ட் வழங்கப்பட்டதையடுத்து இன்று மாலை அவர் அமெரிக்கா கிளம்புகிறார். ஜூன் 4ம்…

முதல்வருக்கு ஒரு கோடியில் புதிய சொகுசு கார்.

கர்நாடகா மே, 21 நடந்து முடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கட்சி இதை எடுத்து சித்தராமையா முதல்வராகவும், டி.கே சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவி ஏற்று கொண்டனர். இந்நிலையில் புதிய முதல்வருக்காக…