புதுடெல்லி ஜூன், 13
மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தல் ஜூலை 4 ல் நடைபெறும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மே 7 ல் நடைபெற இருந்த தேர்தலை இந்திய விளையாட்டு துறை அமைச்சகம் நிறுத்தி வைத்தது நடுநிலை அமைப்பு, தேர்தல் அதிகாரியின் கீழ் ஒரு குழு தேர்தலை நடத்த கோரி தேர்தலை அப்போது நிறுத்தியது. இதையடுத்து தேர்தல் நடத்த 45 நாள் கெடு விதிக்கப்பட்ட நிலையில் தற்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.