கர்நாடகா மே, 21
நடந்து முடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கட்சி இதை எடுத்து சித்தராமையா முதல்வராகவும், டி.கே சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவி ஏற்று கொண்டனர். இந்நிலையில் புதிய முதல்வருக்காக ரூபாய் ஒரு கோடி மதிப்பில் புதிய சொகுசு கார் (டொயோட்டா வெல்ஃபயர்) ஒன்று கர்நாடக அரசு சார்பில் வாங்கப்பட்டுள்ளது.