Category: மாநில செய்திகள்

துணை முதல்வரானார் டியோ.

சத்தீஸ்கர் ஜூன், 29 சத்தீஸ்கர் மாநில துணை முதல்வராக டி.எஸ்.சிங் டியோ காங்கிரஸ் தலைமையால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது. டி.எஸ்.சிங் டியோவுக்கு சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ்…

மேகதாதுவில் அணை கட்ட ஆதரவு.

கர்நாடகா ஜூன், 28 கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் தமிழகம் வாயிலாக கடலில் கலக்கிறது. வீணாகும் காவிரி நீரை பெங்களூருக்கு கொண்டு வர வேண்டும் இதற்காக மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். முந்தைய…

எந்த மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம்.

பீகார் ஜூன், 28 பள்ளிகளில் ஆசிரியர் பணிகளில் சேர இந்தியாவில் எந்த மாநிலத்திலும் விண்ணப்பிக்க பீஹார் மாநில அரசு அறிவித்துள்ளது. அங்கு முதல்வர் நிதிஷ்குமார் ஆட்சி நடக்கிறது. 2-ம் தேதி அரசின் ஆரம்ப நடுநிலை உயர்நிலைப் பள்ளிகளில் 1.78 லட்சம் ஆசிரியர்களின்…

மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பு.

குஜராத் ஜூன், 28 மாநிலங்களவைக்கு புதிதாக பத்து உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 24ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட ஜூலை 13ம் தேதி வேட்புமனி தாக்கல் செய்யலாம் எனவும், ஜூலை 17ம் தேதி…

கோ பர்ஸ்ட் விமான சேவை மீதான தடை நீட்டிப்பு.

புதுடெல்லி ஜூன், 28 கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தள்ளாடி கொண்டிருந்த கோபஸ் விமான சேவை நிறுவனம் மீதான தடை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாரியார் குடும்பத்திற்கு சொந்தமான கோ ஃபஸ்ட் நிறுவனமும் நிதி நெருக்கடி காரணமாக அதன்…

காங்கிரஸில் இணைத்த கே சி ஆர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்.

ஆந்திரா ஜூன், 27 தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் ஆளும் பாரதிய ராஷ்டிரிய கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேர் திடீரென காங்கிரஸ் கட்சி இணைந்திருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கு விரைவில்…

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கு தடை.

புதுடெல்லி ஜூன், 26 ஜூலை 11 ம் தேதி நடைபெற இருந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கு கவுகாத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அசாம் மல்யுத்த சங்கம், இந்திய மல்யுத்தம் கூட்டமைப்பு, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தற்காலிக அமைப்பு, விளையாட்டு…

தாம்பரம் எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்.

கேரளா ஜூன், 25 கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரம் எர்ணாகுளம் இடையே இன்றும் நாளையும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து இன்று இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு முறையில் நாளை இரவு 8:30…

குடியரசுத் தலைவருக்கு அழைப்பு இல்லை.

புதுடெல்லி ஜூன், 25 குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி உள்ளிட்ட யாரும் அழைப்பு விடுக்கவில்லை என குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே…

பிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்.

கேரளா ஜூன், 19 பழம்பெரும் மலையாள நடிகர் பூஜப்புரா ரவி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் மலையாளத்தில் நகைச்சுவை குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்த புகழ் பெற்றவர். கள்ளன் கப்பலில் தானே, ரவுடி ராமு உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.…