Category: மாநில செய்திகள்

48 செயற்கை கோள்களை எழுதிய ஸ்பேஸ் எக்ஸ்.

புதுடெல்லி ஜூலை, 9 அதிவேக இணையத்துக்காக எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 48 செயற்கை கோள்களை ஏவியுள்ளது. கலிபோர்னியாவின் வான்டெர் பர்க் ஏவுதளத்தில் இருந்து ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் 48 ஸ்டார்லிங்க் செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டன. இதன் மூலம் இணையும்…

200 ஆண்டுகள் பழமையான கட்டிடம் சேதம்.

கோவா ஜூலை, 9 கோவாவின் மார்க்கோ நகரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான கட்டிடம் அரசு சுகாதார மையமாக செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த…

‘140 விண்வெளி StartUps’

புதுடெல்லி ஜூலை, 8 மிகக் குறுகிய காலத்தில் 140 விண்வெளி StartUpsகளை உருவாக்கியுள்ளோம் என இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பெரிமிதம் தெரிவித்தார். G-20 விண்வெளி பொருளாதாரக் கூட்டத்தில் பேசிய அவர் ஜி 20 கூட்டு நாடுகள் உலகின் 85 சதவீதம்…

GCRG குழுவில் இணைந்த இந்தியா!

புதுடெல்லி ஜூலை, 8 சர்வதேச நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இந்தியாவை UNO இணைத்துள்ளது. உணவு பாதுகாப்பு உள்ளிட்டவை சார்ந்து ஏற்படும் சர்வதேச திடீர் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக இச் சிறப்புக் குழுவில் இணையுமாறு ஐக்கிய நாடுகள் பொதுச்…

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் மம்தா.

மேற்கு வங்கம் ஜூலை, 7 சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த மேற்குவங்க முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். உடல்நிலை சரியானதால் மருத்துவர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் ஆனாலும் மம்தாவுக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.…

மத்திய அரசு மவுனம்.

மும்பை ஜூலை, 7 ஐடி சட்டத்திருத்தத்தை சரியாக செயல்படுத்தவில்லை என்றால், அதுவே சட்டவிரோதமாகிவிடும் மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எடிட்டர்ஸ் கில்ட் தொடுத்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், சட்ட திருத்தங்கள் தற்போதைய நிலையில்…

50 லட்சம் டன் உற்பத்தி செய்ய திட்டம்.

புதுடெல்லி ஜூலை, 7 ரூ.19 ஆயிரத்து 744 கோடி மதிப்பிலான பசுமை நைட்ரஜன் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக எரிசக்தி துறை அமைச்சர் ஆர் கே சிங் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் கிரீன் ஹைட்ரஜன் 2023 மாநாட்டில் பேசிய அவர் எதிர்காலத்தின் எரிபொருளாக…

ட்விட்டரில் சவுரவ் கங்குலி புதிய அறிவிப்பு.

புதுடெல்லி ஜூலை, 7 பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். ஜூலை 8 ல் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக கங்குலி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் ‘Leading…

பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு!

புதுடெல்லி ஜூலை, 5 ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.உக்ரைன் போர் காரணமாக தற்போது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளே அதிக அளவில் கச்சா எண்ணெய்…

திருமணம் செய்யாதவர்களுக்கு உதவித் தொகை.

ஹரியானா ஜூலை, 5 மாநிலம் முழுவதும் 45 வயது முதல் 60 வயது உட்பட்ட திருமணமாகாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். மக்கள் குறைதீர் கூட்டத்தில் பேசிய அவர், விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இத்திட்டம்…