Category: மாநில செய்திகள்

மக்கள் தொண்டன் உம்மன் சாண்டி.

கேரளா ஜூலை, 25 முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு காங்கிரஸ் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மக்களோடு மக்களாக தொண்டர்களின் தோழனாக திகழ்ந்தவர் உம்மன் சாண்டி. உடல் நலிவுற்ற நிலையிலும் காங்கிரஸ்…

முதலிடம் பிடித்த தமிழகம்.

புதுடெல்லி ஜூலை, 25 நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மார்ச் மாதம் வரை தமிழ்நாடு வாங்கி இருக்கும் மொத்த கடன் 7 லட்சத்து 53 ஆயிரத்து 860…

புதுப்பள்ளி தொகுதியில் உம்மன் சாண்டியின் மகன்.

கேரளா ஜூலை, 24 கேரளாவின் புதுப்பள்ளி தொகுதி எம்எல்ஏவாக இருந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில் புதுப்பள்ளி தொகுதியில் உமன் சாண்டியின் மகன் சாண்டி உம்மனை நிறுத்த காங்கிரஸ் மேலிடம்…

808 வானொலி பண்பலை. மின்னணு ஏலம்

புதுடெல்லி ஜூலை, 24 284 நகரங்களில் 808 பண்பலை வானொலி நிலையங்களில் நடத்த மின்னணு ஏலம் விடப்படும் என்று அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற வானொலி மாநாட்டில் பேசிய அமைச்சர் அனுராக், சமுதாய வானொலி நிலையங்கள் நடத்தும் நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளோம்.…

இந்தியா வெற்றி பெற வாய்ப்பு!

புதுடெல்லி ஜூலை, 24 நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 76 எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற இன்னும் 289 ரன்கள் தேவைப்படுகிறது. இன்று நடைபெறும் கடைசி…

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

புதுச்சேரி ஜூலை, 24 கன மழை பெய்ய உள்ளதால் புதுச்சேரியின் மாஹே பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலை ஒட்டியுள்ள பல பகுதிகளில் கன மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதைத்…

5,23,000 வழக்குகள் முடிவு!

புதுடெல்லி ஜூலை, 22 உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 26 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். லோக்சபா விவாதத்தில் பேசிய அவர் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட 25 உயர் நீதிமன்றங்களில் 5,23,000 க்கு மேற்பட்ட வழக்குகள்…

மணிப்பூர் விவகாரம். இன்று விவாதம்.

புதுடெல்லி ஜூலை, 21 மணிப்பூர் விவகாரம் குறித்து இன்று இரு அவைகளிலும் விவாதிக்கப்பட உள்ளது. மணிப்பூர் கலவரத்தில் இரண்டு பெண்கள் ஆடை இன்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனம் வலுத்து வருகிறது. இதனிடைய மணிப்பூர் விவகாரம் குறித்து…

₹1.24 லட்சம் கோடி வசூல்.

புதுச்சேரி ஜூலை, 21 2022-23 நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் மொத்தம் ₹1,24,414 லட்சம் கோடி வரி வசூல் ஆகியுள்ளது என வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வருமானவரித்துறை வெளியிட்டுள்ள குறிப்பில், தேசிய அளவில் நேரடி வரி…

இந்திய கூட்டணி கட்சிகள் இன்று ஆலோசனை!

புதுடெல்லி ஜூலை, 20 மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் நடைபெற உள்ளது. இதில் மணிப்பூர் கலவரம் விலைவாசி உயர்வு மற்றும் ஆளுநரை வைத்து ஆட்சிக்கு பிரச்சனை கொடுப்பது உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில்…