Category: மாநில செய்திகள்

நொடிப்பொழுதில் தரைமட்டமானது இரட்டை கட்டிடம்.

நொய்டா ஆக, 28 விதிகளை மீறி நொய்டாவில் 70 கோடியில் கட்டப்பட்ட கட்டிடம் 20 கோடி செலவில் தகர்க்கப்படுகிறது. இரட்டை கோபுர இடிப்பால் 80 ஆயிரம் தான் குப்பைகள் உருவாகும். 3,700 கிலோ வெடி மருந்தை பயன்படுத்தி 9 விநாடிகளில் நீர்வீழ்ச்சி…

தாயார் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்ற பிரதமர்

அகமதாபாத் ஆக, 28 நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகமதாபாதில் சபர்மதி ஆற்றங்கரையில் நடந்த காதி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் 7,500 பெண்கள் ராட்டையை சுழற்றி நூல் நூற்றனர். இது புதிய சாதனையாகும். இதில்…

சர்வதேச கிரிக்கெட்டின் இந்திய ஊடக உரிமத்தை பெற்ற டிஸ்னி ஸ்டார் நிறுவனம்.

புதுடெல்லி ஆக, 28 சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்திய ஊடக உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஐசிசி – இந்திய ஊடக உரிமத்துக்கான ஏலம், சீல் செய்யப்பட்ட ஏல செயல்முறையில் நடைபெற்றது. ஒரு சுற்று மட்டுமே நடைபெற்ற ஏலத்தில் நான்காவது…

குஜராத்தில் நடைபெற்ற கதர் உற்சவம் நிகழ்ச்சி.

அகமதாபாத் ஆக, 27 சுதந்திர திருநாள் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆற்றகரையில் இன்று கதர் உற்சவம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராட்டையில் நூல் நூற்று…

உலகின் பிரபல தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம்.

புதுடெல்லி ஆக, 27 உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலை ‘தி மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். தி மார்னிங் போஸ்ட் உலகில் மிகப் பிரபலமான தலைவர்கள் குறித்த ஒரு ஆய்வு…

சிறப்பு பூஜைகள்- பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு.

திருவனந்தபுரம் ஆக, 27 ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் செப்டம்பர் 7 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இதேபோல் புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 16 ம் தேதி…

இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.

டெல்லி ஆக, 27 பதவி காலம் முடிந்த பின்னரும், புதிய தலைவருக்கான தேர்தலை நடத்தாமல் காலம்தாழ்த்தி வந்ததால் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த ப்ரபுல் படேலை உச்ச நீதிமன்றம் நீக்கியது. அவர் தலைமையில் இயங்கிய நிர்வாக குழுவையும் முழுமையாக…

பலத்த மழை, கடுங்குளிரில் காத்திருக்கும் பக்தர்கள்.

திருப்பதி ஆக, 26 ஆந்திர மாநிலம், திருப்பதி, சித்தூர், காளஹஸ்தி, ரேனிகுண்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. திருப்பதியில் தரிசனத்திற்கா ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.…

உலக கால்பந்து சம்மேளனம் வெளியிட்ட பட்டியலில் இந்தியா.

மும்பை ஆக, 26 அகில இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு FIFA (உலக கால்பந்து சம்மேளனம்) கடந்த வாரம் தடை விதித்தது. இந்திய கால்பந்து சம்மேளனம் நடவடிக்கையில் மூன்றாவது நபர்கள் தலையிடுவதாக கூறி இந்த நடவடிக்கையை எடுத்தது. மேலும் அகில இந்திய கால்பந்து…

பருவம் அடைந்தாலே திருமணம் செய்யலாம் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

புதுடெல்லி ஆகஸ்ட், 25 டெல்லியில், கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் ஜோடி, தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தங்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தங்களை பிரிக்க முயல்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.…